தூங்காத குழந்தையுடன் அல்லாட்டமா?
'இந்தப் பிள்ளையாலை தூக்கமில்லை எனக்கு. கண் சோருது' என்றாள் தாய்.'அடி போட்டுத்தான் இதைத் தூங்க வைக்க வேணும் போலிருக்கிறது' எனச் சினந்தார் தகப்பனார்அடிபோட்டு தூங்க வைப்பது முடியிற காரியமா?தூக்கமின்மை...
View Articleகண்நோயா? மருத்துவரை எப்பொழுது காண வேண்டும்?
கண் நோய்கள் பலவாகும். இருந்தாலும் எமது பகுதியில் கண்நோய் என்றால் கண்சிவந்து பீளை வடிகிற தொற்று நோயையே கண்நேய் என்பர்கள்.Thanks:- commons.wikimedia.orgதமிழகத்தில் மட்ராஸ் அய் என்பார்கள். இது கண்ணின்...
View Articleபெண்ணின் கருப்பையில் நியன்டதால் குழந்தை- பொய்யா, பின்வாங்கலா, சாத்தியமற்றதா?
குந்திதேவியானவள் சூரியனுடன் கூடிக் கர்ணனைப் பெற்றெடுத்தாள் என்கிறது மகாபாரதம். குதிரைத் தலையுடைய அரசகுமாரி மாவிட்டபுரம் வந்தாள் என்கிறது ஐதீகக் கதை.குதிரையின் தலையுடன் மனித உடல் அவளுக்குக்...
View Articleபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழிகள் எவை?
எவரைப் பார்த்தாலும் தலைக்கு மேல் வேலை என்கிறார்கள். தங்களது சொந்த வேலைகளையும் வேறு யாராவது செய்து கொடுத்தால்தான் அவர்களுக்கு மனதில் திருப்தி. ஆள் இல்லாவிட்டால் எதாவது மெசீன் அல்லது மருந்து தங்களுக்கு...
View Articleதிடீரென மயக்கமாக வருவது ஏன்? ஆபத்தும் உண்டா?
ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் திடீரென தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறது என்று மேசையிலேயே படுத்துவி்ட்டார்.சக ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பொது மருத்துவ...
View Articleதொல்லை கொடுக்கும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுதல்
வருடத்திற்கு மூன்று தடவைகளாவது தலையிடியோடு அவனைத் தாயார் அழைத்து வருவாள்.அவனது தலையிடிக்கான காரணம் இப்பொழுது அவனுக்கும் தெரியும். அவனது தாயாருக்கும் நன்றாகத் தெரியும்.வகுப்பில் முதல் மாணவன். ஆனாலும்...
View Articleஇரத்தம் கண்டுதல் (கட்டிபடுதல்)
தனக்கே தனது முகத்தைப் பார்க்கச் சகிக்கதலாலோ என்னவவோ முகத்தை துணியால் மூடி கண்கள் மட்டும் வெளியே தெரியுமாறு வந்தாள் ஒரு பெண்மணி. நிதானமாக அதை அகற்றினாள். பால்நிலவான அவளது அழகிய முகமானது கிரகணத்தால்...
View Articleமின் வெட்டும் குளிர்பதன பெட்டியில் உணவுகளும்
மின் வெட்டு தமிழகம் எங்கும் மணிக்கணக்காக அமுல் படுத்தப்படுகிறது. நம்ம யாழ்ப்பாணத்திலும் எந்த அறிவித்துலம் இன்றி அடிக்கடி மின் வெட்டு அமுலாகிறது என மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.ஆனால் உணவை நாம் நாளாந்தம்...
View Articleகுழந்தையின் அழுகுரலை ஏன் அலட்சியம் செய்ய முடிவதில்லை?
ஏன்? எதனால்?அலட்சியம் செய்ய முடியாத சத்தம்குழந்தையின் அழுகுரல் மட்டுமே. 'காது கொடுத்துக் கேட்டேன் குவா குவா சத்தம்.' எம்.ஜீ.ஆர் வாயசைத்துப் பாடியது ஞாபகத்திற்கு வருகிறது. மனைவியின் வயிற்றில் காது...
View Articleகுழந்தைகளின் வயிற்று வலிகள்
மாதத்தில் ஒரு முறையாவது என்னைப் பார்க்காமல் அவன் இருந்திருக்கமாட்டான். வயிற்றைப் பொத்திக் கொண்டு அவனும், பதறியடித்துக் கொண்டு தாயும் கூட வருவார்கள். பார்க்க எனக்குச் சங்கடமாக இருக்கும்.ஆனால்...
View Articleபுற்று நோய் - பரிணாம வளர்ச்சியின் மறுமுகமா? நோய் மட்டுமா?
கனவுகளுக்குள் ஆழ்ந்திருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. வாழ்க்கையில் நம்மால் எட்டிப்பிடிக்க முடியாத உச்சங்களைக் கணகதியில் கைவசமாக்கும் வித்தை கனவுகளால் மட்டுமே சாத்தியமாகும். நான் நீங்கள் எல்லோரும்...
View Articleஇது கட்டிப் போட்ட வைத்தியம். கட்டிப்பிடி வைத்தியம் அல்ல
அந்தப் பெண் என்னை ஒரு கணம் மலைக்க வைத்தாள்.அவளது உருவம் அல்ல என்னை மலைக்க வைத்தது. அவள் செய்திருந்த வேலைதான் அவ்வாறு செய்தது.அவள் கட்டிப் போடும் மருத்துவம் செய்திருந்தாள். இது கட்டிப் பிடி...
View Articleகுளோனிங் ஆரவாரங்களும் சவால்களும் - குளோனிங் நாய் குட்டிகள்
அந்தக் குழந்தைக்கு சில நாட்களாகப் பசியில்லை, உற்சாகமில்லை, விளையாடுவதில்லை. எதையோ பறிகொடுத்ததான சோகத்தில் மாய்ந்து கிடந்தது.இரவில் கண்விழித்தெழுந்து 'ரெமி ரெமி' கத்துகிறது. பெற்றோர்களுக்கு என்ன செய்வது...
View Articleநீரிழிவு அதிகரிக்காதிருக்க சாப்பிட்டவுடன் நடவுங்கள்
"சாப்பிட்ட உடனை படுக்காதை. கொஞ்ச நேரம் நடந்து போட்டு படு" எனது அம்மா நான் சிறுவனாக இருந்தபோது சொல்லுவா.அதேபோல நாங்கள் பருத்த்திதுறையிலுள்ள எமது இருந்த வீட்டில் இருந்தபோது நானும் மனைவியும் எனது...
View Articleடெங்கு மீண்டும் கோர முகத்தைக் காட்டுமா?
டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக்...
View Articleதேநீரா, பால்தேநீரா, கிறீன் தேநீரா
கிறீன் ரீ மோகம் இப்பொழுது பலரையும் ஆட்டிப் படைக்கிறது. அதிலும் முக்கியமாகப் பெண்களும் யுவதிகளும் அடிக்கடி கிறீன் ரீ பற்றிக் கேட்கிறார்கள். அதிலும் முக்கியமாக எடையைக் குறைக்க வேண்டும் என்பதில்...
View Articleடெஸ்ட் ரியூப் பேபி - மலடர் என்ற பெயர் அழிய வழிசமைத்தவர்
மலடர் என்ற பெயர் அழிய வழிசமைத்த மருத்துவ மேதையின் மறைவுடெஸ்ட் டியூப் பேபியின் தந்தை ரொபேட் எட்வேர்ட்ஸ் 'மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல் தாயென்ற பெருமைதனை தந்தவன்' என திரைப்படத்தில் தாய் ஒருத்தி தனது...
View Articleகொலஸ்டரோல் மருந்துகள் பாதுகாப்பானவையா?
இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்தால் இரத்தக் குழாய்களில் அது படியும். அடைப்பு ஏற்படும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய்கள் போன்ற பலவும் வரலாம் என்பது உங்களுக்குத் தெரியும். கொலஸ்டரோலைக்...
View Articleதம் அடிப்போம் 'ஈ' தம் அடிப்போம்- ஈ சிகரெட் பாதுகாப்பானதா?
ஈ மெயில், ஈ பாங்கிங், ஈ கொமேர்ஸ், ஈ மெடிசின் இதெல்லாம் தாண்டி இப்ப ஈ சிகரெட்டா. பெயர்தான் ஈ சிகரெட்டானாலும் இணையத்தில் புகைப்பதல்ல என்பது தெரிந்ததுதானே.இது இப்பொழுது மேலை நாட்டு இளைஞர்களைக் கவர்ந்து...
View Article"ஈரலில் கொழுப்பு" ஸ்கான் பரிசோனையில் மருத்துவர் சொன்னால்.
ஸ்கான் பரிசோனைஈரலில் கொழுப்பு என்று மருத்துவர் சொன்னால்...ஈரலில் கொழுப்புக் கூடிப் போச்சு என்பது இப்பொழுது புதினமான கதை அல்ல."உங்கடை ஈரலிலை கொழுப்பு விழுந்திருக்காம்" என்று சொன்னதும் கொழு கொழு என...
View Article