Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

மின் வெட்டும் குளிர்பதன பெட்டியில் உணவுகளும்

$
0
0

மின் வெட்டு தமிழகம் எங்கும் மணிக்கணக்காக அமுல் படுத்தப்படுகிறது. நம்ம யாழ்ப்பாணத்திலும் எந்த அறிவித்துலம் இன்றி அடிக்கடி மின் வெட்டு அமுலாகிறது என மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.


ஆனால் உணவை நாம் நாளாந்தம் குளிர்பதன பெட்டியில் பாதுகாத்து வைக்கிறோம். மின்வெட்டினால் அதில் சேமிக்கப்படும் உணவுகள் பழுதடைந்து போகும் ஆபத்து உள்ளது. 


இதை முற்று முழுதாகத் தடுக்க முடியாது. தடையற்ற மின்சாரம் கிடைத்தால்தான் முற்று முழுதாக உணவுகளை பாதுகாப்பாகச் சேமிக்க முடியும்.

உணவு பழுதடைவதைத் தடுக்க நீங்கள் செய்யக் கூடியது என்ன?

  • குளிர்பதன பெட்டியின் கதவுகளையும் உறைவிப்பான் freezer பகுதியின் கதவுகளையும் திறக்க வேண்டாம். இதனால் குளிர் விரைவில் குறைவதையும் அதனால் உணவுகள் பழுதடைவதையும் தடுக்கலாம். 
  • குளிர்பதன பெட்டியின் கதவுகளைத் திறக்காமல் இருந்தால் குறைந்தது 4 மணிநேரத்திற்கு வெப்ப நிலை மாறாமல் இருக்கும். 
  • கதவுகளைத் திறக்காவிட்டால் முழுமையாக நிறைத்து வைக்கப்பட்ட உறைவிப்பான் (freezer) இல் உள்ளவை சுமார் இரண்டு நாட்களுக்கு உறை நிலையில் இருக்கும். 

  • அரை குறையாக நிறைந்திருக்கும் உறைவிப்பான் (freezer) இல் உள்ளவை சுமார் ஒரு நாளுக்கு மட்டுமே உறை நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Viewing all articles
Browse latest Browse all 292

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>