கூன் விழுந்தவர் பாடியவரின் கூன் பிரச்சனைகள்;
'அரிது அரிது மானிடராதல் அரிதுமானிடராயினும் கூன் குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது...'என்று கூன் விழுந்த பாட்டி ஒளவையார் பாடினார்.கூன் விழுதல் பொதுவாக முதுமையில் வருவது. ஆனால் ஒளவையார் கூன்...
View Articleகப்பிங் தெரபி (Cupping therapy) செய்து கொள்வதால் என்ன நன்மை?
கேள்வி- கப்பிங் தெரபி (Cupping therapy) செய்து கொள்வதால் என்ன நன்மை?எம். அன்வர். புத்தளம்பதில்:- கப்பிங் தெரபி என்பது கப்பை (கோப்பையை) (Cup) வைத்து செய்யப்படும் ஒரு மருத்துவமாகும். நோய்க்குக் காரணமான...
View Articleமழித்து சவரம் செய்த மூஞ்சி வேண்டாம்
மழித்து சவரம் செய்த மூஞ்சி வேண்டாம் கடிந்து கண்டனம் செய்து வழிகாட்டும் வாத்தியாரென முறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்இத் தேசத்தில்இனி .காலம் கொன்றொழித்த தப்பான நம்பிக்கைகளால் ஏதும் தெரியாத அப்பாவிகளை...
View Articleவயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்?
கேள்வி- வயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்?ச. பொன்னம்பலம், பரந்தன்பதில்:- பசி குறைவதும், உணவில் நாட்டம் குறைவதும் வயது முதிர்வதின் ஒரு அம்சம் என்றே சொல்லலாம். உடலியல் காரணங்களும் உளவியல்...
View Articleஎடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்? நீரிழிவிற்கு ?
உடற்பருமன் அதிகமானவர்கள் 'பேலியோ டயட்' (Paleo diet) மேற்கொண்டால் உடற்பருமன் குறைவதோடு, நீரிழிவு போன்ற நோய்களும் குணமாகும் என்கின்றார்கள் ,உண்மையா?...
View Articleகர்ப்பிணி- எவ்வாறான உணவுகளை உட்கொள்ளவேண்டும். ?
எனக்கு 34 வயது. நான் ஒரு கர்ப்பிணி. இந்தக் காலத்தில் எவ்வாறான உணவுகளை உட்கொள்ளவேண்டும். ?எஸ். பவிபதில்: உங்கள் ஆரோக்கியத்திற்கும் கருவில் உள்ள உங்கள் கருவின்; வளர்ச்சிக்குமாக போசாக்கான ஆகாரங்களை...
View Articleகண்கட்டி
கண்கட்டிஇவள் நயன்தார அல்ல.மற்றொரு நயன அழகி. பாடசாலை மாணவி. இடது கண்ணின் கீழ் இமையில் சிறிய கட்டி கடந்த 4 நாட்களாக இருக்கிறது. கடுமையான வலி. புடிக்க முடியவில்லையாம். ஏஎல் பரீட்சை வருகிற கவலை வேதனையை...
View Articleஅதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினை ஏற்படுமா?
கேள்வி:- ஒரு நாளைக்கு 6 லீற்றர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கின்றார்கள். ஆனால் , அதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினை ஏற்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்....
View Articleஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டேன். விடுபடுவது எப்படி ?
சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். இதிலிருந்து எப்படி விடுபடுவது டொக்டர்?வி. சுகி நெல்லியடிபதில்:-...
View Article'பொடி ஸ்பேரேயர்'பாவிப்பதால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா?
'பொடி ஸ்பேரேயர்'பாவிப்பதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்கள். உண்மையா டாக்டர்? ஏ.ஷர்மினி கண்டி பதில்:- 'பொடி ஸ்பேரேயர்'இப்பொழுது தவிர்க்க முடியாத ஒரு பொருளாக பெரும்பாலனவர்களுக்கு...
View Articleபதின்ம வயதினரே உங்கள் தோற்றம் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?
பதின்ம வயதினரேஉங்கள் தோற்றம் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?'இது மற்றப் பக்கத்தைவிடப் பெரிசாக இருக்கிறது'என்றாள் அவள்.கலந்தாலோசனை முடிந்து வெளியேற எழுந்தபோதுதான் அப்படிச் சொன்னாள். காய்ச்சல், சளி...
View Articleதத்தித் தத்தி நடை பயில்தல்- பேபி வோக்கர் வேண்டாம் தள்ளு வண்டில் கொடுங்கள்
பேபி வோக்கர் வேண்டாம் தள்ளு வண்டில் கொடுங்கள்தத்தித் தத்தி நடை பயில்தல்ஒரு தாய் என்னிடம் கேட்ட கேள்வி இது."எனது குழந்தைக்கு வயது ஒன்றாகிவிட்டது. தவள்கிறான். நெஞ்சால் உந்திச் செல்கிறான். எங்கள் உதவியோடு...
View Articleவிரைவில் உயிர் நீக்க விருப்பமா? தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்
விரைவில் உயிர் நீக்க விருப்பமாதினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்தினால் விரைவில் மரணம் ஏற்படும் என அண்மையில் பிரசுரமான ஒரு ஆய்வு கூறுகிறது.மென்பானத்தில்...
View Articleகுழந்தையின் வளர்ச்சிப் படிகள் முதல் இரண்டு மாதங்கள்
அம்மா என் குரல் கேட்கிறதா?அம்மா நான் இப்பொழுதுதானே பிறந்திருக்கிறேன்.ஒரு மாசம் கூட ஆகியிருக்க மாட்டாதே. இருண்ட கருவறைக்குள், அதுவும் பன்னீர்க் குடத்தின் நீரில் நீந்திக்கொண்டிருந்த எனக்கு பளீரென...
View Articleகுழந்தையின் வளர்ச்சிப் படிகள் 3-5 மாதங்கள்
மூன்று மாதங்கள்இப்பொழுது மூன்று மாதங்கள். குப்புறக் கிடத்திவிட்டால் எனது நெஞ்சையும் தலையையும் உயர்த்த முடிகிறது. உங்களது முகத்தையும் குரலையும் என்னால் நன்றாக இனங்காண முடிகிறது. உங்களைக் கண்டதும்...
View Articleகுழந்தையின் வளர்ச்சிப் படிகள் 6-12 மாதங்கள்
ஆறு மாதங்கள்ஆறு மாதங்கள், அரை வருடம் உருண்டோடிவிட்டது.இப்பொழுது நீங்கள் பிடிக்க வேண்டிய அவசியம் இன்றி, தலையணைகளின் துணையின்றி சற்று நேரம் நானாகவே உட்கார்ந்திருக்க முடியும். நாற்காலிகளில் சாய்ந்து...
View Articleகுழந்தையின் வளர்ச்சிப் படிகள்; 2ம் வருடம்
குழந்தையின் வளர்ச்சிப் படிகள்; 2ம் வருடம்அம்மா என்ன நடக்கிறது வீட்டில். எல்லா இடமும் பலூன் ஊதித் தொங்விட்டுக்கிடக்கு. ஏதோ சோடிச்சும் கிடக்கு. நிறைய ஆக்கள் வருகினம். என்ரை கன்னத்தை தடவுகினம். செல்லமாகக்...
View Articleஇருதய நோய்களுடன் மூச்சு பயிற்சி செய்யலாமா?
கேள்வி:- எனக்கு MVP, mild MR இருக்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை என்று டொக்டர் சொன்னார். எனக்கு Anxiety இருக்கிறது. தியானம் மூச்சு பயிற்சி செய்கிறேன். மூச்சு பயிற்சி செய்தால் இருதயம்...
View Articleபிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் உடல்நிறை
கேள்வி- பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் உடல்நிறையை எவ்வாறு கட்டுப்படுத்துவது?கே. கலையரசி. வவுனியாபதில்:- பொதுவாக கர்ப்பகாலத்தில்தான் எடை அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின்னர் சற்று எடை குறையவே...
View Articleஎனது புதிய மருத்துவ நூல்- "உங்கள் குழந்தையின் நலமான வளர்ச்சியும் சில...
எனது புதிய மருத்துவ நூல் வெளிவந்திருக்கிறது.குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு ஏற்படும் சில பிரச்சினைகள் பற்றியது"உங்கள் குழந்தையின்நலமான வளர்ச்சியும் சில பிரச்சினைகளும்"இது என்னுடைய 14வது...
View Articleஉன் கண்ணில் நீர் வழிந்தால் - அதீத கண்ணீர் வடிதல்
அதீத கண்ணீர் வடிதல் (Excessive Tearing - Epiphora)உன் கண்ணில் நீர் வழிந்தால் கவலை வந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலை இல்லாமலும் கண்ணீர் வருகிறது. உண்மையில் எந்த நேரமும் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து...
View Articleஉங்கள் டொக்டருடனான உறவு திருப்தி தருகிறதா?
உங்கள் டொக்டருடனான உறவு திருப்தி தருகிறதா? உங்கள் டொக்டர் யார்? அவர் தனியார் துறை சார்ந்த குடும்ப வைத்தியரா? அரசாங்க வைத்தியரா? அல்லது சத்திர சிகிச்சை, மகப்பேறு, பொது வைத்தியம் போன்ற ஏதாவது ஒரு துறை...
View Article'சீர்மியத்தில் சிறப்பு முறைகள்' - கோகிலா மகேந்திரன் - நூல் அறிமுகம்
நூல் அறிமுகக் கருத்துரைகோகிலா மகேந்திரனின் 'சீர்மியத்தில் சிறப்பு முறைகள்'இலங்கையைப் பொறுத்த வரையில் பொதுமக்களை இலக்ககாகக் கொண்ட மருத்துவ நூல்கள் வெளிவருவது குறைவு என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே...
View Articleபனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு?
எனக்கு 32 வயது. பனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு?கே. நிலானி நல்லூர்பதில்:- பித்த வெடிப்புப் பிரச்சனை என்கிறீர்கள். பாதங்களில் அதிலும் முக்கியமாக...
View Articleசினக்க வைக்கும் மலச் சிக்கல்
சினக்க வைக்கும் மலச் சிக்கல்'மூன்று நாளாக மலம் போகவில்லை. சரியான கஸ்டமாக இருக்கு'என்றார் ஒருவர்.'எனக்கு சரியான மலச்சிக்கல்'என்ற மற்றவரது முகம் சரியான கவலையில் இருந்தது போலத் தெரிந்தது.மலம் இறுகிக்...
View Article