குழந்தைகளில் பிட்டம் தொடைகளில் அரிப்பு நோய் (Commode rash)
'நான் மாட்டன்'அந்தக் குட்டிப் பையன் வெட்கத்துடன் சொன்னான். மாட்டன் என்று பிடிவாதம் பிடித்த அவனுக்காக அம்மா செய்ய வேண்டியதாயிற்று.கழற்றியதும் அப்பட்டமாகத் தெரிந்தது. அவன் சிணுங்கிக் கொண்டே...
View Articleமிகையளவு ஆண் மார்பகம்
"வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை"எனக் குற்றாலக் குறவஞ்சி பாடும்."கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள்"எனச் சிலப்பதிகாரம் சிலாகிக்கும்."ஈர்க்கிடை புகா இளமுலை"என்பார் மாணிக்கவாசகர்.இந்த ஞானிகளும்...
View Articleபழங்களும் நோய்களும்
"வாயைக் கட்டிக் கிடக்கிறாளே. ரம்புட்டான் ரம்புட்டானாகத் திண்டு தீத்தாள். இப்ப காய்ச்சல் எண்டு அனுங்கிக் கொண்டிருக்கிறாள்."திட்டித் தீர்த்தார் தந்தை. வேலைக் போகாமல் பிள்ளையை மருத்துவமனைக்குக் கூட்டித்...
View Articleஒரு இலட்சம் வருடங்களுக்குப் பின்னர் எப்படி இருப்பார்கள் உங்கள் வழித்தோன்றல்கள்?
உங்களுக்கு உங்கள் பாட்டனின் முகம் ஞாபகமிருக்கும், ஆனால் கொள்ளுப் பாட்டனது பாட்டியின் முகம் தெரிந்திருக்க நியாயமில்லை. போட்டோ கலை வந்தே 200 வருடங்கள்தான் ஆகிறதே.அதேபோல மறக்க முடியாமல் பதிந்திருப்பவை...
View Articleமலவாயில் அரிப்பு
"சரியான அரிப்பு"என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் பயம் வந்தது. ஆனால் செய்யவில்லை. "தானைப் புழுத் தொல்லை என்னை விட்டுப்...
View Articleபுதையுண்ட தோட்டுச் சுரை
"இவளின்ரை தோடில்லோ காணமல் போச்சு.."இவ்வாறு சொன்னவர் நான் அவளது காதைப் பார்ப்பதை அவதானித்து விட்டு, "மனிசர்தான் புதைகுளிகளுக்குள் காணாமல் போகினம் என்று பார்த்தால் இவளின்ரை தோட்டுச் சுரையும் புதைஞ்சு...
View Articleவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்
வெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம் என்பது வெள்ளைக் கோட் போடும் மருத்துவர்களுக்கு வரும் பிரஸர் வருத்தம் அல்ல. பிரஸர் எல்லோருக்கும்தான் வருகிறது. மருத்துவர்கள் என்ன விதிவிலக்கா? அவர்களுக்கும்...
View Articleநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்?
நடுக்கம் என்றால் என்ன?பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம்.அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு...
View Articleகுதிக்கால் எலும்புத் துருத்தல்
மூஞ்சையில் இடிக்காதவாறு நீட்டினார் 'எக்ஸ்ரே'யை"பாருங்கோ வடிவா! குதிக்காலிலை எலும்பு வளர்ந்திருக்காம். என்ன செய்யிறது? வெட்ட வேணுமே"மூச்சு விட நேரமில்லாமல் பேசினார்.அவரது குதிக்கால் எலும்பின்...
View Articleசெக்ஸ் வேண்டாத இளைய தலை முறை
என்னவாயிற்று இவர்களுக்குசெக்ஸ் வேண்டாத இளைய தலை முறை"'பிஞ்சிலை பழுத்திட்டுதுகுள். முளைக்க முதல் குஞ்சைப் பிடிச்சுக்கொண்டு திரியிதுகள். கொஞ்சம் வளர்ந்திட்டால் கடற்கரை பார்க் எல்லாம் முகம் உரச நாட்டியம்...
View Articleகாது மந்தமானவர்களை அணுகுவது எப்படி?
"அப்பா இப்ப முந்தி மாதிரி இல்லை. ஒதுங்கி ஒதுங்கிப் போறார். முந்தி மாதிரி எங்களோடை அதிகம் கதைக்கிறதில்லை. தனக்கு ஒண்டும் இல்லை எண்டுட்டார். உங்களிட்டை வர மாட்டன் எண்டும் சொல்லிப் போட்டார். நான் தான்...
View Articleகனவுலகின் மர்மக் கோட்டைகளில் புது வெளிச்சம்
இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன். தொடர்கதை போல நடந்து கொண்டிருந்தது. அது மிகவும் வியப்பூட்டும் கனவாக இருந்தது. நான் கனவுதான் காண்கிறேன் என்பதை உணரக் கூடியதாக இருந்தது.அதைப் பதிவு செய்து வைக்க வேண்டும்...
View Articleகுதிநாண் (சவ்வு) அழற்சி achilles tendinitis
இது என்னடா குதிக்காலில் நாண் என்கிறீர்களா? விண் பூட்டி பட்டம் ஏற்றியது ஞாபகம் வரவில்லையா? அதில் நாண் இருந்திருக்குமே. அட அந்த விளையாட்டுத்தான் தெரியாவிட்டாலும் அர்ஜீணன் தனது வில்லிற்கு நாண் பூட்டியது...
View Articleமெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்
"இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலை விழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்புவாள்"என அம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள்."இவவோடை டினர் சாப்பிடப்...
View Articleமூக்கால் இரத்தம் வடிதல்
"என்ரை பிரசரை ஒருக்கால் பாருங்கோ"கைக்குட்டையால் மூக்கை ஒரு கையால் பிடித்தவர் மற்றதை கைலாகு கொடுப்பது போல முன்னே நீட்டியபடி அந்தரப்பட்டு ஓடி வந்தார்."முதலிலை பதற்றப்படாமல் உட்காருங்கோ. என்ன பிரச்சனை"என...
View Articleஜிப்பில் மாட்டுப்படுதல் - பையன்களே அவதானமாக இருங்கள்
மருத்துவமனையின் செருப்பொலிகளையும் முணுமுணுப்புச் சலசலப்புகளையும் கண்டு கொள்ளாத அமைதியைக் சுரீரெனக் கிழித்துக்கொண்டு அலறலாக ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்."குஞ்சு மாட்டுப்பட்டுப் போச்சு"ஏதாவது விபத்தில்...
View Articleமருத்துவரைக் கேளுங்கள் தினக்குரலில் பதில்கள் - 1
மருத்துவரைக் கேளுங்கள் தினக்குரலில் பதில்கள்கேள்வி:-எனது பத்து வயது மகனுக்கு கடுமையான காய்ச்சல் வந்தபோது மருத்துவரிடம் கொண்டு சென்றோம். 103, 104 என ஏறிக் காய்ந்தது. உடம்பு நோகுது என அனுங்கிக் கொண்டு...
View Articleசமையலறையில் வெட்டும் பலகை
"நாங்கள் கடைச் சாப்பாடே சாப்பிடுறதில்லை. வீட்டுச் சாப்பாடுதான். எப்படி இது வந்தது என்று தெரியவில்லை"என்றார் ஐயா. அம்மாவும் ஒத்துப் பாடினா.அவர்கள் வீட்டிலிருந்து மூன்று பேருக்கு ஒரே நாளில்...
View Articleமீன் சாப்பிடுபவரா, சாப்பிடாதவரா ? நீங்கள்
"மீன் சாப்பிடுங்கள்"என்று சொல்லாத மருத்துவர்களே இன்று இல்லை எனலாம். மீன் சாப்பிடாத மருத்துவர்களும் கூட மீன் சாப்பிடுங்கள் என்று தங்கள் நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதுவும் முக்கியமாக கொலஸ்டரோல்,...
View Articleமருத்துவரைக் கேளுங்கள் தினக்குரலில் பதில்கள் - பீனிசம், புகைத்தலை நிறுத்தல்
கேள்வி:-என் வயது 25. எனக்கு அடிக்கடி தும்மல் வருகிறது. தும்மல் வரும் சமயங்களில் மூக்கில் சளியும் வருகிறது. மூக்கில் கடுமையான எரிச்சலும், அரிப்பும் ஏற்படுகின்றன. சில சமயங்களில் தும்மும் நேரம் கண்களில்...
View Article