நாயின் வால் மொழியும் பெண்களின் தாப உணர்வு விழிமொழியும்
முகத்தில் முகம் பார்க்கலாம், விழியில் உணர்வறியலாம், வால் அசைவில் மனதுணரலாம்.பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். பாடசாலை. சிறு பிள்ளைகள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் ஏதோ கேள்வி...
View Articleகுதிக்கால் வலி - காலை எழுந்தவுடன் வலிக்கும் பின்பு நடை பயிலச் சற்றுத் தணியும்
"கட்டிலாலை எழும்பிக் காலைக் கீழே வைக்க முடியுதில்லை. அவ்வளவு வலி காலையிலை"என்றவரை நோக்கி "மற்ற வேளைகளிலை வலி வாறதில்லையோ"எனக் கேட்டேன்."கனநேரம் கதிரையிலை இருந்திட்டு எழும்பி நடக்கவும்...
View Articleஇரத்தசோகை - கரந்துறையும் கள்வன்போல - இரத்தசோகை கண்டறிவது எப்படி?
உங்களுக்கு களைப்பாக இருக்கிறதா? சோம்பலாகவும் தலைச்சுற்றும் இருக்கிறதா?அடிப்படைக் காரணங்கள் பல இருக்கக் கூடும். ஆனால் அது இரத்தசோகையாகவும் இருக்கலாம்.இரத்தசோகை என்பது உங்கள் குருதியில் போதியளவு...
View Articleஅவசரகாலக் கருத்தடை எதிர்பாராத உறவின் பின் கைகொடுக்கும்
"இலங்கை ஆண்களில் பத்தில் ஒருவர் தமது வாழ்வில் ஒரு தடவையாவது பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்."சில காலத்தின் முன் பத்திரிகைகளில் வெளியான மிகவும் சுவார்ஸமான செய்தி எனலாம். எமது ஆண்களின்...
View Articleஏப்பமும் வயிற்று பொருமலும்.
சேலை அவிண்டு விழ அம்மணமாக நிற்பது போன்ற அவமானம் அந்தப் பெண் முகத்தில் முகத்தில் தெறித்தது.ஏவ்! ஏவ் என்ற பெரிய ஏப்பச் சத்தம் வைத்தியசாலை முழுவதும் எதிரொலிக்குமாற் போல ஓங்காரமாக ஒலிக்க அவளைப் பின்...
View Articleஉங்கள் பார்வைத் திறன் எவ்வாறு இருக்கிறது
பார்வை குறைந்து செல்வதை ஆரம்பத்திலேயே கண்டறிவது சற்று சிரமமானதுதான். இருந்தபோதும் சற்று அவதானமாக இருந்தீர்களேயானால் தாமதமின்றிப் புரிந்து கொள்ளலாம்.கீழ் காண்பவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் பார்வை...
View Articleதொக்கிய விளைவுகள் (Hangover) அற்ற மதுபானம்
தலையைப் பொத்திக் கொண்டு வருவார்கள். 'தலை விண் விண் என்று கிடக்கு'என்பார்கள். 'நிறைய வேலையள் கிடக்கு ஒண்டும் செய்ய முடியவில்லை. தலையிடியும் அம்மலும் பொறுக்க முடியாது'எனவும் சொல்வார்கள்.அதைத் தடுக்க...
View Articleமுக்கண்ணன் அல்ல மும்முலையான் - Supernumerary nipple
மூன்றாவது கண் இருக்கிறதாம்முற்றும் அறியும் ஞானக் கண்ணாம்எல்லாம் வல்ல சிவனின் ஞான விழியாம்என்றெல்லாம் எம் மரபு சொல்லும்இருந்தாலும்மூன்றாம் கையைக் கண்டதில்லைமூன்றாம் காலும்மூன்றாம் விதையும்...
View Articleஉப்பு அதிகரித்தால் நோய்கள் வரும். உப்பு இல்லாவிட்டால் ?
எமது பண்பாட்டில் உப்பு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதனால் தாய்மொழியில் பழமொழிகளும் வாய் மொழிகளும் உப்பைப் பற்றிப் பரவலாகப் பேசுகின்றன.'உப்பிட்டவரை உள்ளவும் நினை..', 'உப்பிலாப் பண்டம் குப்பையிலே..',...
View Articleநீரிழிவு வராமல் தடுக்க முடியுமா? - பசிய இலை வகைகள்.
'சீனி சாப்பிடாவிட்டால் நீரிழிவு வருத்தம் வராதுதானே'. நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவர் மனைவிக்கு அளித்த விளக்கம் அது. 'தாய் தகப்பனுக்கு இருந்தால்தான்;...
View Articleஇடுப்பு வலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
அடுத்த நோயாளியைக் காணவில்லை. சரியான வேலை நேரம். எல்லோருக்குமே நேரம் முக்கியம் என்பதால் ஒருவர் பரிசோதனை அறையை விட்டு வெளியேறியதும் அடுத்தவர் நுழைந்து விடுவார். காலத்தை வீணாக்க மாட்டார்கள்.இப்ப ஏன்...
View Article'இளநீ இளநீ இளநீ..'அருதலையோ இளநீர் - மருத்துவத்தில்
'இளநீ இளநீ இளநீ..'அருதலையோ இளநீர்உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை வெறியோடு குண்டுகள் அங்கும் இங்கும் தாறுமாறகப் பறக்கின்றன. சில போர் வீரர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள்....
View Articleவால் எலும்பு வலி
உள்ளே நுழைந்த அந்த இளம் மாணவியின் முகத்தில் இனம் புரியாத தயக்கம். 'இருங்கோவன்'கதிரையை அவளை நோக்கி நகர்த்தினேன்.உட்காரவில்லை.'இருக்கிறாள் இல்லை வலிக்குதாம்'என இடைமறித்தாள் அம்மா.'எங்கை வலி'என்று...
View Articleஉருளைக் கிழங்கு நல்ல உணவா? நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடலாமா
பெருமையடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி."கிழங்கை இவருக்கு நான் கண்ணிலையும் காட்டிறதில்லை. பாவம் விருப்பம்தான் ஆளுக்கு. நான்தான் அவற்ரை வாயைக் கட்டிப் போட்டன்"வழமையான செக் அப்பிற்கு வந்தபோது அவருடைய...
View Articleபதின்ம வயதுகளில் தூக்கம்
தூக்கம் அனைவருக்கும் அவசியமானது. பச்சிளம் பாலகர் முதல் பல் விழுந்த தாத்தாக்கள் வரை எல்லோருக்குமே போதுமான தூக்கம் இல்லாவிடத்து பிரச்சனைகள் எழும் அதே போல பள்ளிக்கூடம், விளையாட்டு, ரியூசன், நண்பர்கள்...
View Articleஇரத்தசோகை எப்படிக் கண்டறிவது ?
உங்களுக்கு களைப்பாக இருக்கிறதா? சோம்பலாகவும் தலைச்சுற்றும் இருக்கிறதா?அடிப்படைக் காரணங்கள் பல இருக்கக் கூடும். ஆனால் அது இரத்தசோகையாகவும் இருக்கலாம்.களைப்பாயிருக்கிறதா? காரணங்களும்...
View Articleமரபணுக்களில் கட் அன்ட் பேஸ்ட் - முரண்படும் தார்மீகமும் அறிவியலும்
கட் அன்ட் பேஸ்ட், வெட்டி ஒட்டுதல் பற்றி எழுத்துலகில் நன்கு தெரியும். அங்கொன்று இங்கொன்றாக வேறுவேறு கட்டுரைகளில் வாக்கியங்களை வெட்டி அவற்றை தமக்கு ஏற்றவாறு ஒட்டி ஓரு புதுக் கட்டுரையை...
View Articleசாப்பிட்ட பின்னர் பசித்தல் உணவின் பின்னான குருதிச் சீனி மட்டம் குறைதல்
"எனக்கு அடிக்கடி பசிக்கிறது"என்று யாராவது சொன்னால் 'அடங்காப் பசியன்', பீமன் பரம்பரையில் வந்தவன்', 'சாப்பாட்டுக் கிலி பிடிச்சவன்'என்றெல்லாம் நக்கல் அடிக்கவே தோன்றும்.மாடு இரை மீட்பது போல எந்த நேரமும்...
View Articleகவர்ச்சியானவற்றில் செல்லச் சீண்டல்கள் Cute aggression
கவர்ச்சியான (Cute) எதைக் கண்டாலும் அது எம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். உருண்டு திரண்ட முகம், சூட்டிகையான கண்கள், வனப்பான கன்னங்கள். கிள்ள வேண்டும் போலத் தோன்றவே செய்யும் அல்லவா?அத்துடன்...
View Articleமாதவிடாய் நிற்கும் காலத்தின் எடை அதிகரிப்பு - தவிர்க்க முடியாததா?
"உங்கடை நிறை கூடிக்கொண்டு போகுது. அதைக் குறைக்க வேண்டும்"என்றேன்."உங்களுக்குத் தெரியும்தானே டொக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலைதான் உடம்பு போட்டுட்டுது"என்றார்.அது ஏற்கனவே எனக்குத்...
View Article