Quantcast
Channel: ஹாய் நலமா?
Browsing all 292 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தூரப் பயணங்களின் பின்னான கால் வீங்கங்கள்

கேள்வி:- நீண்ட தூர பஸ் பயணங்களின்போது கால்கள் வீங்கிவிடுகின்றன? இது எதனால்? வைஷ்ணவி கிளிநொச்சிபதில்:- நீண்ட தூர பஸ் பிரயாணங்களின் போது கால்கள் வீங்கிவிடுகின்றன என்று சொன்னீர்கள். எனவே இரண்டு கால்களும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?கவிதா, பளைபதில்: மார்பகப் புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவது என்பது இயலாத காரியம். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமல்ல ஏனைய புற்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மாதவிடாய் வயிற்று வலி

எனக்கு வயது 25. மாதவிடாய் காலத்தின்  முதல் நாள் வயிற்று வலியும், அதிகமான உதிரப்போக்குமாக இருக்கும் . இதற்கு பல மருத்துவங்கள் செய்து விட்டேன் பலனேதும் இல்லை.  தீர்வு என்ன?ஆராதனா, நெல்லியடிபதில்:- சரியான...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பகலில் உறங்கினால் உடல் நிறை அதிகரிக்குமா?

பகலில் உறங்கினால் உடல் நிறை அதிகரிக்குமா?சுதன் முல்லைத்தீவுபதில்:- தூக்கத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் நேரிடையான தொடர்பு ஏதும் கிடையாது.பொதுவாக பகல் தூக்கத்தை நாம் சோம்பேறித்தனத்தின் அடையாளமாகப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முதுமையில் நொய்ம்மை (பலவீனம் இயலாமை)

'பொறு பொறு. நான் எழும்பிறன். நீ பிடியாதை. என்னை சும்மா விடு'என்னுடனான மருத்துவ ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே செல்வதற்காக கதிரையில் இருந்து எழ முற்பட்ட போது அவரது பேரன் உதவ முன் வந்தார். அப்போதுதான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கர்ப்பகால உடல் நிறை அதிகரிப்பு

கர்ப்பகால உடல் நிறையை எவ்வாறு குறைப்பது?புனிதா மட்டக்களப்புபதில்:- கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது என்பது இயற்கையானது. கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும். நிறைமாதத்தில் ஒரு கர்ப்பணியின் எடையானது சுமார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பக்கவாதம் ஏன் வருகிறது

கேள்வி- பக்கவாதம் ஏற்படக் காரணம் என்ன?எஸ்- மூர்த்தி தெல்லிப்பளைபக்கவாதம் ஏற்படுவது எமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குருதி செல்லாமல் தடைப்படுவதால் ஆகும். குருதி செல்லாவிட்டால் முளையின் அந்தப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முடிகொட்டுதல் தீர்வு என்ன?

எனக்கு வயது 25 . நான் ஒரு பெண்.  அதிகமாக தலைமுடி உதிர்கின்றது. தீர்வு என்ன?வி. கஜானி கண்டிபதில்- எமது முடிகள் நிரந்தரமானவை அல்ல அவை உதிராமல் இருப்பதற்கு. தினமும் 50 முதல் 100 வரையான முடிகள் உதிரவே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மூக்குத்தி குத்திய இடத்தில் ஏற்பட்ட புண் ஆறவில்லை

நான் மூக்குத்தி குத்தி 2 மாதங்கள் ஆகின்றன  டொக்டர். ஆனால் குத்திய இடத்தில் ஏற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை. இதற்கு என்ன செய்யலாம்?கங்கா சுரேஸ் கொழும்புபதில்:- உங்களுக்கு மூக்கு குத்தியது யார், குத்தியவர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பாற்பற்கள் முளைத்தல் - வேதனையும் கொண்டாட்டமும்

'பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குது. பல்லு முளைக்கிறதுக்கோ தெரியவில்லை'என்றாள் அந்த இளம் தாய்.அந்தப் பருவத்தில் வயிற்றோட்டத்துடன் குழந்தையைக் கொண்டு வரும்போது கூட அது பல்லு முளைப்பதற்காக என்றே பல...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எனக்கு நீரிழிவு, எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்?

கேள்வி-  நான் ஒரு பெண். எனது வயது 55. எனக்கு நீரிழிவு (Type 11 )உள்ளது.  எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்.ஆர். சுமதி வவுனியாபதில்:- நீரிழிவாளர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு என்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆஸ்துமா - வெயில் காலமும் பனிகாலமும்

கேள்வி- எனக்கு வயது 30.  ஆஸ்துமா நோய் உள்ளது. மழை, பனி காலங்களைவிட , வெயில் காலங்களிலேயே  ஆஸ்துமா அதிகமாக உள்ளது. இது எதனால் ?ஆர். குமார் கொழும்புபதில்:- ஆஸ்த்மா என்பது சுவாசத் தொகுதியோடு சம்பந்தமான...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பச்சை குத்துதல் புற்று நோய் வருமா? வேறு பாதிப்புகள் ?

பச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா?எஸ் . வினோத் வவுனியாபதில்:- பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை....

View Article


Image may be NSFW.
Clik here to view.

நெட்டி முறித்தல் ஆபத்தா

அடிக்கடி நெட்டி முறிக்கக் கூடாது  என பாட்டி சொல்கிறார். உண்மையில் அது தவறா டொக்டர்?எஸ். பிரணவி, சாவகச்சேரிபதில்:- நெட்டி முறிப்பது தீங்கானது என்பது உங்கள் பாட்டியினது மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா? இல்லை ....

நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா?பாரம் தூக்குவது மட்டுமல்ல உங்கள் நாளந்த செயற்பாடுகளும் நாரிப்பிடிப்புகளை கொண்டு வரலாம்நாரிப்பிடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கவே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுக்கலாமா? எப்போது?

கேள்வி:- வணக்கம் டொக்டர். எனக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கின்றாள்.    அவள் அழும்போதெல்லாம் ஸ்மார்ட் போனைக் கொடுத்தால் அழுகையை நிறுத்திவிடுவாள். அதுவே என் மகளுக்கு இப்போதும் பழக்கமாகிவிட்டது. இப்போது 3...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இரத்த கண்டல் (Contusion)- RICE சிகிச்சை

இரத்த கண்டல் (contusion)- RICE சிகிச்சைஇந்த 65 வயதளவுப் பெண்மணியின் முகத்தைப் பார்த்தவுடன் பரிதாபமாக மட்டுமின்றி பயமாகவும் இருக்கும்.இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் விழுந்துவிட்டார். இசகு பிசகாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டேன். மீள்வது எப்படி

எனக்கு 30 வயது. புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து மீள எவ்வளவு முயற்சித்தாலும் முடியவில்லை. இதற்கு என்ன செய்யலாம்?கே. கவின் நெல்லியடிபதில்:- உங்கள் கேள்வியில் உள்ள இரண்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தலை அவிச்சல்

சிரித்த முகத்துடன் வந்த அந்தச் சிறுமி வேதனையை அடக்கிக் கொண்டு தான் புன்னகைத்தாள் என்பதை புரிந்து கொள்ள பெரிய திறமை தேவையில்லை."தலையை சொறிஞ்சு பிராண்டிக் கொண்டு திரிந்தாள். இப்ப தலை அவிஞ்சு நீர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மார்பில் இறுக்கம்

கேள்வி:- எனது வயது 58. ஏற்கனவே இரு தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டு குணமடைந்துவிட்டேன். ஆனால், இப்போது அடிக்கடி மார்பில் ஒருவாத இறுக்கம் ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன?பதில்:- இரு...

View Article
Browsing all 292 articles
Browse latest View live