குருதிச்சோகை எதனால் ஏற்படுகிறது? அது குணமாக்கக் கூடிய நோயா?
மதுஷிகா, பதுளைகேள்வி:- குருதிச்சோகை எதனால் ஏற்படுகிறது? அது குணமாக்கக் கூடிய நோயா?பதில் :- குருதிச்சோகை ஏற்படுவதற்கு காரணங்கள் பல. குருதிச்சோகை நிச்சயமாகக் குணப்படுத்தக் கூடியதே. அது ஏற்பட்ட...
View Articleதசைச் சிதைவு நோய்- சைக்கிள் ஓட படி ஏற முடியவில்லை
கேள்வி:- சா... கொழும்புஎனது வயது 52 (பெண்). எனது பிரச்சினை 38 வயதுவரை நான் சராசரி மனிதரைப் போல எனக்கும் நடப்பதற்கும், சைக்கிள் ஓடுவதற்கும், படியில் இறங்கி ஏறுவதற்கும் பிரச்சினை இல்லாமல் இருந்தேன்....
View Articleசின்னமை நோய்க்கு ஆங்கில மருத்துவம் செய்வது சரியா
சின்னமை நோய்க்கு ஆங்கில மருத்துவம் செய்வது சரியா?எஸ். பரணி வவுனியாபதில்:- சின்னம்மை நோயை சிலர் கொப்பளிப்பான் என்றும் சொல்வர். வைரஸ் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய். கொப்பளங்கள் பொதுவாக வயிறு முதுகு...
View Articleமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன ?
எனக்கு 25 வயது. மூச்சு விடும்போது சிரமமாக உள்ளது. சாதாரணமாக சளி, தடிமன் நேரங்களில்தான் எல்லோருக்கும் அப்படி இருக்கும். ஆனால் , எனக்கு சாதரணமான நேரங்களிலும் அப்படித்தான் உள்ளது. கதைக்கும்போது, தலை...
View Articleசத்திரசிகிச்சை, மயக்க மருந்து, வெறும் வயிற்றில் இருத்தல்
கேள்வி- சத்திரசிகிச்சைக் கூடத்துக்குச் செல்வதற்கு 12 மணித்தியாலத்துக்கு முன் நீர் அருந்தக் கூடாது என மருத்துவர்கள் சொல்கின்றார்களே. இது எதனால்?எஸ். கயூரன் யாழ்ப்பாணம்பதில்:- சத்திரசிகிச்சை செய்வதற்கு...
View Articleகூன் விழுந்தவர் பாடியவரின் கூன் பிரச்சனைகள்;
'அரிது அரிது மானிடராதல் அரிதுமானிடராயினும் கூன் குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது...'என்று கூன் விழுந்த பாட்டி ஒளவையார் பாடினார்.கூன் விழுதல் பொதுவாக முதுமையில் வருவது. ஆனால் ஒளவையார் கூன்...
View Articleகப்பிங் தெரபி (Cupping therapy) செய்து கொள்வதால் என்ன நன்மை?
கேள்வி- கப்பிங் தெரபி (Cupping therapy) செய்து கொள்வதால் என்ன நன்மை?எம். அன்வர். புத்தளம்பதில்:- கப்பிங் தெரபி என்பது கப்பை (கோப்பையை) (Cup) வைத்து செய்யப்படும் ஒரு மருத்துவமாகும். நோய்க்குக் காரணமான...
View Articleமழித்து சவரம் செய்த மூஞ்சி வேண்டாம்
மழித்து சவரம் செய்த மூஞ்சி வேண்டாம் கடிந்து கண்டனம் செய்து வழிகாட்டும் வாத்தியாரென முறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்இத் தேசத்தில்இனி .காலம் கொன்றொழித்த தப்பான நம்பிக்கைகளால் ஏதும் தெரியாத அப்பாவிகளை...
View Articleவயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்?
கேள்வி- வயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்?ச. பொன்னம்பலம், பரந்தன்பதில்:- பசி குறைவதும், உணவில் நாட்டம் குறைவதும் வயது முதிர்வதின் ஒரு அம்சம் என்றே சொல்லலாம். உடலியல் காரணங்களும் உளவியல்...
View Articleஎடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்? நீரிழிவிற்கு ?
உடற்பருமன் அதிகமானவர்கள் 'பேலியோ டயட்' (Paleo diet) மேற்கொண்டால் உடற்பருமன் குறைவதோடு, நீரிழிவு போன்ற நோய்களும் குணமாகும் என்கின்றார்கள் ,உண்மையா?...
View Articleகர்ப்பிணி- எவ்வாறான உணவுகளை உட்கொள்ளவேண்டும். ?
எனக்கு 34 வயது. நான் ஒரு கர்ப்பிணி. இந்தக் காலத்தில் எவ்வாறான உணவுகளை உட்கொள்ளவேண்டும். ?எஸ். பவிபதில்: உங்கள் ஆரோக்கியத்திற்கும் கருவில் உள்ள உங்கள் கருவின்; வளர்ச்சிக்குமாக போசாக்கான ஆகாரங்களை...
View Articleகண்கட்டி
கண்கட்டிஇவள் நயன்தார அல்ல.மற்றொரு நயன அழகி. பாடசாலை மாணவி. இடது கண்ணின் கீழ் இமையில் சிறிய கட்டி கடந்த 4 நாட்களாக இருக்கிறது. கடுமையான வலி. புடிக்க முடியவில்லையாம். ஏஎல் பரீட்சை வருகிற கவலை வேதனையை...
View Articleஅதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினை ஏற்படுமா?
கேள்வி:- ஒரு நாளைக்கு 6 லீற்றர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கின்றார்கள். ஆனால் , அதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினை ஏற்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்....
View Articleஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டேன். விடுபடுவது எப்படி ?
சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். இதிலிருந்து எப்படி விடுபடுவது டொக்டர்?வி. சுகி நெல்லியடிபதில்:-...
View Article'பொடி ஸ்பேரேயர்'பாவிப்பதால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா?
'பொடி ஸ்பேரேயர்'பாவிப்பதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்கள். உண்மையா டாக்டர்? ஏ.ஷர்மினி கண்டி பதில்:- 'பொடி ஸ்பேரேயர்'இப்பொழுது தவிர்க்க முடியாத ஒரு பொருளாக பெரும்பாலனவர்களுக்கு...
View Articleபதின்ம வயதினரே உங்கள் தோற்றம் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?
பதின்ம வயதினரேஉங்கள் தோற்றம் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?'இது மற்றப் பக்கத்தைவிடப் பெரிசாக இருக்கிறது'என்றாள் அவள்.கலந்தாலோசனை முடிந்து வெளியேற எழுந்தபோதுதான் அப்படிச் சொன்னாள். காய்ச்சல், சளி...
View Articleதத்தித் தத்தி நடை பயில்தல்- பேபி வோக்கர் வேண்டாம் தள்ளு வண்டில் கொடுங்கள்
பேபி வோக்கர் வேண்டாம் தள்ளு வண்டில் கொடுங்கள்தத்தித் தத்தி நடை பயில்தல்ஒரு தாய் என்னிடம் கேட்ட கேள்வி இது."எனது குழந்தைக்கு வயது ஒன்றாகிவிட்டது. தவள்கிறான். நெஞ்சால் உந்திச் செல்கிறான். எங்கள் உதவியோடு...
View Articleவிரைவில் உயிர் நீக்க விருப்பமா? தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்
விரைவில் உயிர் நீக்க விருப்பமாதினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்தினால் விரைவில் மரணம் ஏற்படும் என அண்மையில் பிரசுரமான ஒரு ஆய்வு கூறுகிறது.மென்பானத்தில்...
View Articleகுழந்தையின் வளர்ச்சிப் படிகள் முதல் இரண்டு மாதங்கள்
அம்மா என் குரல் கேட்கிறதா?அம்மா நான் இப்பொழுதுதானே பிறந்திருக்கிறேன்.ஒரு மாசம் கூட ஆகியிருக்க மாட்டாதே. இருண்ட கருவறைக்குள், அதுவும் பன்னீர்க் குடத்தின் நீரில் நீந்திக்கொண்டிருந்த எனக்கு பளீரென...
View Articleகுழந்தையின் வளர்ச்சிப் படிகள் 3-5 மாதங்கள்
மூன்று மாதங்கள்இப்பொழுது மூன்று மாதங்கள். குப்புறக் கிடத்திவிட்டால் எனது நெஞ்சையும் தலையையும் உயர்த்த முடிகிறது. உங்களது முகத்தையும் குரலையும் என்னால் நன்றாக இனங்காண முடிகிறது. உங்களைக் கண்டதும்...
View Article